தமிழ் சொல்திருத்தி 0.1

0
தமிழா!

இந்த சொல்திருத்தி 50 இலட்சம் சொற்களுடைய தொப்பை அடிப்படையாக்க் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்தொகுதியிலிருந்து பொறுக்கியெடுத்த ஏறக்குழைய 2 இலட்சம் சொற்கள் சொல்திருத்தியில் இடம்பெற்றிருக்கின்றன. இருப்பினும், தவறான சொற்களுக்குச் சரியான பரிந்துரைகளை ஓரளவிற்கே இச்சொல்திருத்தியினால் வழங்க முடியும். இனி வரும் வெளியீடுகளில் இச்சிக்கல் மெல்ல மெல்ல களையப்படும். பயன்படுத்திப் பாருங்கள். மேலதிகத் தகவலுக்கு, www.thamizha.com வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

Erweiterung herunterladen
Betriebssystem: System Independent
Kompatibel mit: OpenOffice.org 3.0 | StarOffice 9 oder höher.
Datum: 2011-Sep-21
Größe: 661.31 KB

Lizenz: Freeware
Downloads: Today: 1 | Week: 19 | Month: 53 | Year: 361